தமிழக செய்திகள்

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி இனாம் மணியாச்சி சந்திப்பில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர், தூத்துக்குடி என்.டி.பி.எல்.அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினா. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் முருகன், தீப்பெட்டி தொழிற் சங்க வட்டாரத் தலைவர் மோகன்தாஸ், நிர்வாகிகள் தெய்வேந்திரன், சின்னத் தம்பி, அழகு சுப்பு, முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

குவைத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; குஜராத்தில் தரையிறக்கம்

மேற்கு வங்கத்தில் 2 செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி

79-வது நினைவு தினம்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்