தமிழக செய்திகள்

வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கோலப்போட்டி

வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கோலப்போட்டி

தினத்தந்தி

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது. இதில் 11 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 20 மகளிர் குழுவினர் கலந்து கொண்டு கோலங்களை வரைந்தனர். அந்த கோலங்களை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டார். இப்போட்டியில் பங்குபெற்ற மகளிர் குழுவினர் தெரிவிக்கையில், தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர்கள் கட்டாயம் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வாக்குரிமை என்பது ஜனநாயக கடமை ஆகும். அதேபோல் வாக்காளர்கள், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். என தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவு தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு