தமிழக செய்திகள்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரானா பாதிப்பு மாவட்டம் வாரியாக முழு விவரம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரானா பாதிப்பு மாவட்டம் வாரியாக முழு விவரம் வருமாறு:-

தினத்தந்தி

சென்னை:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,73,176-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,49,662 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,910 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,639 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 469 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,12,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1,16,73,521 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 67,271 மாதிரிகள் கொரோனா பரிசேதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 217 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 11,875 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,67,111 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 944 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,06,032 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 613 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 33 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை. வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம்மொ.பாதிப்புகுணமானவர்கள்சிகிச்சையில்இறப்புநவ. 24
அரியலூர்4,5374,46623482
செங்கல்பட்டு47,07245,51884670890
சென்னை2,12,9702,04,8424,2993,829469
கோயம்புத்தூர்47,82346,514708601146
கடலூர்24,08023,69610927535
தருமபுரி5,9875,8061315012
திண்டுக்கல்10,1489,8926319311
ஈரோடு12,04911,61829213949
கள்ளக்குறிச்சி10,61910,441721061
காஞ்சிபுரம்27,37526,58936741973
கன்னியாகுமரி15,57715,20512125124
கரூர்4,7334,4732134715
கிருஷ்ணகிரி7,2906,96321511220
மதுரை19,56518,89323543733
நாகப்பட்டினம்7,5067,10427912326
நாமக்கல்10,2259,87524810238
நீலகிரி7,2937,1041494027
பெரம்பலூர்2,2332,2111210
புதுக்கோட்டை11,05410,7941061547
ராமநாதபுரம்6,1836,005471314
ராணிப்பேட்டை15,52215,23111317813
சேலம்29,41828,40158343478
சிவகங்கை6,2486,0408212619
தென்காசி8,0117,792641553
தஞ்சாவூர்16,25615,85717222732
தேனி16,53216,3191719614
திருப்பத்தூர்7,1737,0163612116
திருவள்ளூர்40,50139,28756465073
திருவண்ணாமலை18,50218,07815227213
திருவாரூர்10,35510,07118110321
தூத்துக்குடி15,58815,34011313514
திருநெல்வேலி14,72714,39012820926
திருப்பூர்14,96214,14561020758
திருச்சி13,26912,96513117328
வேலூர்19,12818,61118733026
விழுப்புரம்14,51314,27013311027
விருதுநகர்15,80015,509662258
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்926922310
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)9989811610
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்428428006
மொத்தம்7,73,1767,49,66211,87511,6391,557

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு