தமிழக செய்திகள்

வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி

தாயில்பட்டி அருகே பள்ளி வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

தினத்தந்தி

தாயில்பட்டி, 

பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு தற்போது திறக்கப்பட்டு வகுப்புகள் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் செந்தட்டி காளை தொடங்கி வைத்தார். மேலத்தாயில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தாயில்பட்டி நாடார் ஜார்ஜ் உயர்நிலைப்பள்ளி, கோட்டையூர் இந்து மறவர் நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்