தமிழக செய்திகள்

கெயில் திட்டத்தை கொண்டு வந்ததே காங்கிரஸ் - திமுக கூட்டணிதான் - பாரதீய ஜனதா பதில்

கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிராக போராட திமுகவுக்கு தகுதியில்லை என பாரதீய ஜனதா விமர்சனம் செய்து உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இந்நிலையில் கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிராக போராட திமுகவுக்கு தகுதியில்லை என பாரதீய ஜனதா விமர்சனம் செய்து உள்ளது.

பாரதீய ஜனதாவின் மத்திய மந்திரி பென் ராதாகிருஷ்ணன் பேசுகையில், கெயில் திட்டத்திற்கு எதிராக போராட திமுகவுக்கு தகுதியில்லை. இந்த திட்டத்தை கொண்டு வந்ததே திமுக - காங்கிரஸ் கூட்டணிதான். திமுகவை நம்பி விவசாயிகள் களத்தில் இறங்க வேண்டாம் என கூறிஉள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்