தமிழக செய்திகள்

கிறிஸ்தவ மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து

கிறிஸ்தவ மக்களுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கிறிஸ்தவ மக்களுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின், ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடும் சோதனைகளையும், காரிருளையும் வெற்றி கண்ட இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். சுய பாதுகாப்புடன் ஈஸ்டர் திருநாளை கொண்டாடவும் அவர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்