தமிழக செய்திகள்

“அம்மா என்ற பெயரை மாற்ற வேண்டாம்” - முன்னாள் அமைச்சர் விடுத்த கோரிக்கை

ஏற்கனவே செயல்பட்டு வரும் திட்டங்களில் உள்ள, ‘அம்மா’ என்ற பெயரை மாற்ற வேண்டாம் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் திட்டங்களில் உள்ள, அம்மா என்ற பெயரை மாற்ற வேண்டாம் என தமிழக அரசிடம் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். பெயரை மாற்றுவதை விட, நல்ல பெயரை ஈட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், உடல் உறுப்பு தானத்தில் தமிழகத்தை விட மராட்டிய மாநிலம் முன்னிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டினார். மேலும் அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானத்தை அதிகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு