தமிழக செய்திகள்

தீ தடுப்பு ஒத்திகை

தீ தடுப்பு ஒத்திகை நடந்தது.

செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தீ தடுப்பு வாரத்தையொட்டி, விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டால் தடுக்கும் முறைகள் குறித்த ஒத்திகை நற்று பயணிகள் முன்பாக விமான நிலைய முனைய வளாகத்தில் நடத்தப்பட்டது. விமான நிலைய தீயணைப்பு துறை சார்பில் விமானங்கள் மற்றும் விமான நிலையத்தில் தீ ஏற்பட்டால் தடுக்கும் முறை குறித்தும், அதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் குறித்தும், அதனை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பயணிகள் விமானத்தில் பயணம் செய்யும்போது எடுத்து செல்லக்கூடாத தீ தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த செயல் விளக்கத்தை விமான நிலைய தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை