தமிழக செய்திகள்

கடையநல்லூரில் பக்தர்கள் தங்கும் விடுதிக்கு அடிக்கல் நாட்டு விழா

கடையநல்லூரில் பக்தர்கள் தங்கும் விடுதிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

கடையநல்லூர்:

கடையநல்லூர் பெரியசாமி அய்யனார் கோவிலில் பக்தர்களுக்கு தங்கும் விடுதி கட்டுவதற்காக, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவின்படி அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து சமுதாயத்தினர் கலந்து கொண்டனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை