தமிழக செய்திகள்

விற்பனைக்கு தயாரான விநாயகர் சிலைகள்

விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

தினத்தந்தி

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபாடு நடத்துவார்கள். பெரம்பலூர்-துறையூர் சாலையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்