தமிழக செய்திகள்

நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் நாட்டிற்கு சேவையாற்ற பிரார்த்திக்கிறேன் - அமித்ஷாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

.மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்துடன் அவருக்கு வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், உங்கள் பிறந்தநாளில் எனது வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் நாட்டிற்கு சேவையாற்ற எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்