சென்னை ,
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் உள்ள முக்கிய நிறுவனங்களில் வருமானவரித்துறை இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.சென்னையில் மணலி, அண்ணாநகர் பகுதிகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.