தமிழக செய்திகள்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரி துறை சோதனை

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.#chidambaram #financeminister #ITraid #Incometaxraid

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.

இன்று காலை 7.30 மணியளவில் வருமான வரி துறையினரின் சோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் 6 வருமான வரி துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

#chidambaram #financeminister #ITraid #Incometaxraid

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி