தமிழக செய்திகள்

பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

தினத்தந்தி

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் பழவூர் அருகே உள்ள சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் மனைவி இந்திரா (வயது 40). இவர் நேற்று காலைஅம்பலவாணபுரம் அருகில் காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென்று இந்திரா கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு