தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் கபடி போட்டிசனிக்கிழமை தொடங்குகிறது

தூத்துக்குடியில் கபடி போட்டி சனிக்கிழமை தொடங்குகிறது

தினத்தந்தி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கோவை ஈஷா யோகா மையம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்களுக்கான கபடி போட்டியை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்துகிறது. போட்டிகள் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. போட்டிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7 மணிக்கு நடைபெறும் விழாவில் வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு பரிசுகளை வழங்குகிறார்.

இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன் தெரிவித்து உள்ளார்

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்