தமிழக செய்திகள்

ஸ்ரீமதுரை அரசு பள்ளியில் ரூ.8 லட்சத்தில் சமையல் அறை கட்டிடம்

ஸ்ரீமதுரை அரசு பள்ளியில் ரூ.8 லட்சத்தில் சமையல் அறை கட்டிடம்

தினத்தந்தி

கூடலூர்

கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட குங்கர்மூலா தொடக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 14 ஆயிரத்துக்கு சமையல் அறை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டது. இக்கட்டித்தை ஸ்ரீமதுரை ஊராட்சி மன்ற தலைவர் சுனில் திறந்து வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெமால் மற்றும் ஊராட்சி துணைத்தலைவர் ரெஜி மேத்யூ, வார்டு உறுப்பினர் சில்த்தா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு