தமிழக செய்திகள்

தேசிய ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம்: சிவகங்கை போலீஸ்காரருக்கு, சூப்பிரண்டு பாராட்டு

தேசிய ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சிவகங்கை போலீஸ்காரருக்கு சூப்பிரண்டு பாராட்டி வாழ்த்தினார்.

தினத்தந்தி

அகில இந்திய அளவில் போலீசாருக்கான ஆணழகன் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்றது. இதில் சிவகங்கை ஆயுதப்படை போலீஸ்காரர் சிவா என்பவர் கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பரிசு பெற்றார். வெற்றி பெற்ற போலீஸ்காரர் சிவாவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பாராட்டி பரிசு வழங்கினார். 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்