தமிழக செய்திகள்

தேசிய மருத்துவர்கள் தின கொண்டாட்டம்..!

செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

செங்கோட்டை:

செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் தென்காசி மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா சேவையை பாராட்டி ரோட்டரி கிளப் சார்பில் அவருக்கு பாராட்டு மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் ரோட்டரி கிளப் தலைவர் பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு