தமிழக செய்திகள்

தேசிய விவசாயிகள் தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தேசிய விவசாயிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:-

"உழுவார் உலகத்தார்க்கு ஆணி" எனும் அளவில் உலகை உய்விக்கும் உயர்குடியாம் உழவர்கள் அனைவருக்கும் தேசிய உழவர்கள் நாள் வாழ்த்துகள். பெருமழையால் பயிர்களையும் கால்நடைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள உழவர்களுக்கு உறுதுணையாக நமது அரசு நின்று காக்கும்." இவ்வாறு கூறியுள்ளார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்