தமிழக செய்திகள்

புதிய டிரான்ஸ்பார்மர் மாங்குடி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

புதிய டிரான்ஸ்பார்மரை மாங்குடி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

தினத்தந்தி

தேவகோட்டை

தேவகோட்டை அருகே உள்ள குருந்தனகோட்டை ஊராட்சி பாவாசி கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா காரைக்குடி சட்ட மன்ற உறுப்பினர் மாங்குடி தலைமையில் நடைபெற்றது. தேவகோட்டை யூனியன் தலைவர் பிர்லா கணேசன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் புதுக்குறிச்சி ராஜாத்தி நடராஜன், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் நாகனி ரவி, குருந்தனகோட்டை பஞ்சாயத்து தலைவர் ஜெயந்தி முத்துவேல், முன்னாள் தேவகோட்டை யூனியன் துணை தலைவர் பாவாசி கருப்பையா, காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவர் அப்பாச்சி சபாபதி, வக்கீல் சஞ்சய் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்