தமிழக செய்திகள்

நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

கன்னிவாடி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தினத்தந்தி

கன்னிவாடி துணை மின்நிலையத்தில், கன்னிவாடி பீடரில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி கன்னிவாடி பேரூராட்சி, ரெட்டியார்பட்டி, அச்சம்பட்டி, தெத்துப்பட்டி, வெள்ளமரத்துப்பட்டி, சந்தமநாயக்கன்பட்டி, தோணிமலை, பண்ணப்பட்டி கோம்பை, சர்க்கரைகவுண்டன் சாலை, கருப்பன் சேவைக்காரன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. மேற்கண்ட தகவலை, கன்னிவாடி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் காத்தவராயன் தெரிவித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு