தமிழக செய்திகள்

ரூ. 600 கோடி கடன் வாங்கி மோசடி ; ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளா மீது வழக்குப்பதிவு

ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளா ரூ. 600 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு உள்ளது. #Aircel #CBI #IDBIBank

தினத்தந்தி

சென்னை,

ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான சிவசங்கரன் ஐ.டி.பி.ஐ. வங்கியிடம் ரூ. 600 கோடி வரையிலும் கடன் வாங்கி மோசடி செய்ததாக அவா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சிபிஐ அவா மீது அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளது.

இதற்கு முன் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியை சமாளிக்க முடியாமலும் அதிகமான கடன் நெருக்கடி காரணமாகவும் ஏர்செல் தன்னுடைய சேவையை வழங்குவதில் திக்குமுக்காடி வந்தது.

இந்நிலையில் இதில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கானோர் தங்கள் செல்போன் எண்ணை போர்டல் முறையில் பிஎஸ்என்எல், ஏர்டெல் நிறுவனத்துக்கு மாறினர். இதுபோன்ற சம்பவம் ஏாசெல் நிறுவனத்திற்கு மேலும் அவப்பெயரை ஏற்படும் வகையில் அமைந்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்