தமிழக செய்திகள்

பெரியநாயகி அம்பாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

பெரியநாயகி அம்பாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாண்டனேரிக்கரையில் உள்ள பால விநாயகர், பாவாடைராயர், பைரவி, நாகாத்து அம்மன், பாலமுருகன் ஆகிய பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளியுள்ள பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது. மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு 7-ம் நாளான நேற்று மாலை கோவிலில் பூச்சொரிதல் மற்றும் இரவில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக பெரியநாயகி அம்பாளுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை