இராமநாதபுரம்,
இராமநாதபுரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பேருந்துகள் ஓடாததால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.