முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியுடன் உதய நிதி ஸ்டாலின் சந்திப்பு
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
மதுரை,
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். வீட்டு வாசலில் காத்திருந்த மு.க.அழகிரி, உதயநிதி ஸ்டாலினை வரவேற்று அழைத்து சென்றார்