தமிழக செய்திகள்

குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் 21-ந்தேதி பொது ஏலம்

குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் 21-ந்தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 101 வாகனங்களை, அரசுக்கு ஆதாயம் தேடும் நோக்கத்தில் கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா ஏலம் விட அனுமதி வழங்கியதின் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரால் பொது ஏலம் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. வாகனங்களை வருகிற 20-ந்தேதி வரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேரில் பார்வையிடலாம் என பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தெரிவித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு