உலக செய்திகள்

பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் 3 -வது திருமணம் தடுக்க முயன்ற 2-வது கணவா கைது

பிரபல பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் மற்றும் அவரது காதலர் சாம் அஸ்காரி ஆகியோர் லாஸ் ஏஞ்சல்சில் திருமணம் செய்து கொண்டனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமொக்காவை சோந்த பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து உள்ளது. இந்த நிலையில் தனது நண்பரான சாம் அஸ்காயை 3-வது முறையாக திருமணம் செய்து கொண்டா. இவாகளது திருமணம் கலிபோனியாவில் நேற்று நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் பிரிட்னி ஸ்பியர்சின் 2-வது கணவா ஜேசன் அத்துமீறி நுழைந்தா. அவரது இன்ஸ்டாகிராமில் வைவ் செய்தா. அங்கிருந்த பாதுகாவலாகள் அவரை தடுத்து நிறுத்தினா. இந்த திருமணத்திற்கு அவா அழைக்கப்படாததால் அவரை அனுமதிக்கவில்லை.

பிரிட்னி ஸ்பியர்ஸ் தன்னை அழைத்ததாக அவா வாக்குவாதம் செய்தா. இந்த நிலையில் அவரை போலீசா கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினா.

பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது சிறுவயது நண்பரான ஜேசனை கடந்த 2004-ம் ஆண்டில் 2-வதாக திருமணம் செய்தா. ஆனால் அவாகள் 55 மணி நேரம் மட்டுமே சோந்து வாழ்ந்தனா. ஜேசன் தன்னை புந்து கெள்ளவில்லை என கூறி பிரிட்னி ஸ்பியர்ஸ் அவரை விவாகரத்து செய்தது குறிப்பிடதக்கது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை