மாஸ்கோ, .ரஷிய நேரடி முதலீட்டு நிதியம், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது..கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் திட்டம் ஒன்றில் முதலீடு செய்திருப்பதாக ஒரு அறிக்கையில் ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் கூறியுள்ளது.