உலக செய்திகள்

எண்ணெய் உற்பத்தியை சவூதி அரேபியா குறைத்தது

தனது எண்ணெய் உற்பத்தியை பிற நாடுகளின் உற்பத்தியை பின்பற்றி அமைத்துக்கொள்வதாக சவூதி அரேபியா கூறியுள்ளது.

துபாய்

உலக கச்சா எண்ணெய் உற்பத்தியில் சந்தை நிலவரம் நிலையாக இருக்க வைப்பதே சவூதியின் இலக்கு என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நைஜீரியாவும், லிபியாவும் தங்களது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளன. இதையொட்டி அந்த இரு நாட்களுடனும், பிற நாடுகளுடனும் ஒத்துழைத்து தங்களது உற்பத்தியை மேற்கொள்ளப்போவதாக சவூதி கூறியது.

சவூதி தனது ஏற்றுமதியில் ஒரு மில்லியன் பேரல்களை வரைக் குறைக்கவுள்ளதாகவும் இது நைஜீரிய, லிபிய உற்பத்தியில் ஏற்படும் உயர்வை அனுசரிக்க உதவும் என்றும் தெரிகிறது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை