உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் முதல் ஒமைக்ரான் உயிரிழப்பு உறுதி

ஆஸ்திரேலியாவில் முதல் ஒமைக்ரான் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

நியூ சவுத் வேல்ஸ்,

ஆஸ்திரேலியாவில் புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டில், முதன்முறையாக ஒமைக்ரான் பாதிப்புக்கு நேற்று (திங்கட்கிழமை) உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனை, அதிகாரிகள் உறுதி செய்துள்ளபோதிலும், மருத்துவமனையில் அனுமதிக்கும் விகிதங்கள் தொடர்ந்து குறைவாக உள்ளன என கூறி புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்காமல் விட்டு விட்டனர்.

அந்த நபருக்கு 80 வயது என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், முதியோர் நல மையத்தில் தங்கியிருந்தபோது அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார் என தெரிவித்து உள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்