உலக செய்திகள்

இந்த சிங்கம் கேக் சாப்பிடும்... பிறந்த நாள் கொண்டாடிய சிம்பா

பிரேசிலில் விலங்கியல் பூங்காவில் சிம்பா என்ற ஆண் சிங்கம் கேக் சாப்பிட்டு பிறந்த நாள் கொண்டாடியது.

தினத்தந்தி

ரியோ டி ஜெனீரோ,

பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனீரோ நகரில் அமைந்துள்ள பையோபார்க் டோ ரியோ என்ற விலங்கியல் பூங்காவில் சிம்பா என்ற ஆண் சிங்கம் வளர்ந்து வருகிறது.

இந்த சிங்கத்தின் 13வது பிறந்த நாளை முன்னிட்டு அதற்கு இறைச்சியால் செய்யப்பட்ட கேக் பிறந்த நாள் பரிசாக அளிக்கப்பட்டது. அதனை சுவைத்து, ரசித்து சிம்பா சாப்பிட்டது. பூங்காவிற்கு வந்திருந்த குழந்தைகள் உள்ளிட்ட பார்வையாளர்கள் அதனை தங்களுடைய செல்போனில் புகைப்படம் பிடித்தபடி செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்