நியூயார்க்,
அடுக்குமாடி குடியிருப்பின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று சூறாவளி காற்றினால் குடியிருப்பு கட்டிடத்தின் மீது சாய்ந்தது.
இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிர் இழந்தார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். கிரேன் விழுந்ததில் குடியிருப்பு கட்டிடம் பலத்த சேதம் அடைந்ததோடு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் நசுங்கின.