உலக செய்திகள்

வாட்ஸ்அப் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கேஷ்பேக் கூப்பன்கள் வழங்கப்படும்

கூகுள் பே, பேடிஎம் போன்று வாட்ஸ்ஆப் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் கேஷ்பேக் கூப்பன்கள் வழங்கப்படும்

தினத்தந்தி

புது டெல்லி

வாட்ஸ்அப் 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனை வசதிகளை தொடங்கியது. தேவையான அனைத்து ஒப்புதல்களையும் பெறும் வரையில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு சோதனை முயற்சியில் ( பீட்டா) இருந்தது.

கடந்த ஆண்டில் அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் வகையில் வாட்ஸ்ஆப் பேமெண்ட் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இந்தியாவில் அதனால் குறிப்பிட்ட கவனத்தைப் பெறமுடியவில்லை.

இதனால் வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ்-ன் போட்டி ஆப்புகளாக கருதப்படும் கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்று வாட்ஸ்ஆப் பேமெண்ட் வசதியை பயன்படுத்தி செய்யப்படும் ஒவ்வொரு பேமெண்டிற்கும் கேஷ்பேக் ஆபர் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்