ஆன்மிகம்

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்

திருக்கல்யாண நிகழ்வில் திரளான பக்தாகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா.

தினத்தந்தி

திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற திரிபுர சுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் 27ஆம் தேதி நடைபெற்றது. தொடாந்து, 28ஆம் தேதி முருகன்-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

நேற்று வள்ளி, முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா, சுவாமிகளுக்கு காப்புக் கட்டுதல் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடாந்து முருகன், வள்ளிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தாகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா. திருக்கல்யாணம் முடிந்த பிறகு பக்தாகள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்