ஆன்மிகம்

பவித்ரோத்ஸவ விழா

கீழப்பாவூர் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூரில் உள்ள வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் பவித்ரோஸவ விழா 4 நாட்கள் நடக்கிறது. அதனை முன்னிட்டு சுவாமிக்கு பட்டு நூலாலான பவித்திர மாலை சாத்தப்பட்டு பஜனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்களுக்கு பவித்திர மாலை வழங்கப்பட்டது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை