சினிமா துளிகள்

உதயநிதியுடன் சீனுராமசாமி!

“குறிப்பிட்ட சில படங்களில் வேலை செய்யும்போது, தணிக்கை சான்றிதழ் பற்றி சந்தேகங்கள் எழும்.

தினத்தந்தி

சீனுராமசாமியுடன் பணிபுரியும்போது, அதைப்பற்றிய சந்தேகமே எழுவது இல்லை. அப்படிப்பட்ட ஒரு அழகான படத்தின் ஒரு பகுதியாக இருப்பது, எனக்கு கிடைத்த பரிசு. அவருடைய படங்கள் எப்போதும் உண்மையான அன்பையும், நம்பிக்கையையும் கற்று தரும். அவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்கிறார், உதயநிதி ஸ்டாலின்.

இவர், சீனுராமசாமியுடன் இணைந்துள்ள கண்ணே கலைமானே படத்தில், கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். படத்தில், இன்னொரு கதாநாயகியும் இருக்கிறார். அவர், வசுந்தரா காஷ்யப். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சீனுராமசாமி-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் இதற்கு முன்பு வெளிவந்த படங்களின் பாடல்கள் வரவேற்பை பெற்றிருப்பதால், கண்ணே கலைமானே படத்தின் பாடல்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது!

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்