கிரிக்கெட்

3-வது டி20: தொடரை வெல்லப்போவது யார்..? அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

அயர்லாந்து - பாகிஸ்தான் இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

தினத்தந்தி

டப்ளின்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் முறையே இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ள நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரை வெல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி டப்ளின் நகரில் இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்