கிரிக்கெட்

மும்பையுடன் 2, பெங்களூருவுடன் 1: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு மேட்ச் லிஸ்ட்

சென்னை அணி மொத்தம் 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளது.

சென்னை,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2026 ஐபிஎல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த சீசனில் சென்னை அணி மொத்தம் 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி, சென்னை அணி மும்பையுடன் 2 முறை, பெங்களூருவுடன் 1 முறை உள்ளிட்ட பல அணிகளுடன் மோத உள்ளது.

சிஎஸ்கே போட்டி அட்டவணை:

மார்ச் 30 - ராஜஸ்தான்

ஏப்ரல் 3 - பஞ்சாப்

ஏப்ரல் 5 - பெங்களூர்

ஏப்ரல் 11 - டெல்லி

ஏப்ரல் 14 - கொல்கத்தா

ஏப்ரல் 18 - ஐதராபாத்

ஏப்ரல் 23 - மும்பை

ஏப்ரல் 26 - குஜராத்

மே 2 - மும்பை

மே 5 - டெல்லி

மே 10 - லக்னோ

மே 15 - லக்னோ

மே 18 - ஐதராபாத்

மே 21 - குஜராத்

இந்த 14 போட்டிகளில், 7 போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளன. மீதமுள்ள 7 போட்டிகள் எதிரணிகளின் மைதானங்களில் நடைபெறுகிறது. மொத்தமாக இந்த சீசனில் 60 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.