Image Courtesy: @RCBTweets  
கிரிக்கெட்

பெண்கள் பிரிமீயர் லீக்; பெங்களூரு அணியில் நாடின் டி கிளார்க் சேர்ப்பு

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

5 அணிகள் இடையிலான 2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 23-ந் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது.

இந்த போட்டி தொடரில் இருந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்-ரவுண்டர் நாடின் டி கிளார்க் சேர்க்கப்பட்டுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்