பிற விளையாட்டு

இந்தியாவின் 78-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் கோஸ்தாவ்...!

கொல்கத்தாவைச் சேர்ந்த 19 வயதான செஸ் வீரர் கோஸ்தாவ் சட்டர்ஜி இந்தியாவின் 78-வது கிராண்ட்மாஸ்டர் ஆகியிருக்கிறார்.

கொல்கத்தா,

செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் என்ற உயரிய அந்தஸ்தை எட்டுவதற்கு குறிப்பிட்ட தரவரிசை ரேட்டிங் புள்ளியை கடக்க வேண்டும்.

அந்த வகையில் கொல்கத்தாவைச் சேர்ந்த 19 வயதான செஸ் வீரர் கோஸ்தாவ் சட்டர்ஜி இந்தியாவின் 78-வது கிராண்ட்மாஸ்டர் ஆகியிருக்கிறார்.

59-வது தேசிய சீனியர் செஸ் சாம்பியன்ஷிப்பில் மித்ரபாவுக்கு எதிரான ஆட்டத்தில் போராடி டிரா செய்ததன் மூலம் கிராண்ட்மாஸ்டருக்குரிய கடைசி தகுதிநிலையை அவர் எட்டினார்.

மேற்கு வங்காளத்தில் இருந்து உருவெடுத்த 10-வது கிராண்ட்மாஸ்டர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை