பிற விளையாட்டு

மாணவர்கள் சாதனை

கலாசார மற்றும் விளையாட்டு போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்

தினத்தந்தி

சுரண்டை:

மதுரை குயின்மிரா பள்ளியில் கலை கலாசார மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் சுரண்டை எஸ்.ஆர்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வென்றனர். குழந்தை பிரிவில் குழு நடனத்தில் முதல் பரிசு, 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான நடனத்தில் 2-ம் பரிசு, தபால்தலை வடிவமைத்தல், ஊமை நாடகத்தில் முதல் பரிசு, காய்கறி வைத்து உருவம் உருவாக்குதலில் 2-ம் பரிசு, பூச்செண்டு உருவாக்குதலில் 3-ம் பரிசு பெற்றுள்ளனர். 1 முதல் 5-ம் வகுப்பு பிரிவில் 3-ம் இடமும், 6 முதல் 8 பிரிவில் முதலிடமும் பிடித்தனர்.

மேலும் 19 மாணவ-மாணவிகள் பெங்களூரு இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல தேர்வு செய்யப்பட்டனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை குழல்வாய்மெழி அம்மாள் சிவன் நாடா அறக்கட்டளை நிறுவனா சிவ பபிஸ்ராம், பள்ளி செயலாளா சிவ டிப்ஜினிஸ்ராம், பள்ளி முதல்வா பென் மனேன்யா, தலைமை ஆசிரியா மாரிக்கனி மற்றும் ஆசிரியாகள் பாராட்டினா.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு