டென்னிஸ்

மான்ட்கார்லோ டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நடால்-நிஷிகோரி

மான்ட்கார்லோ டென்னிஸின் இறுதிப்போட்டியில் நடால்-நிஷிகோரி மோத உள்ளனர்.

மான்ட்கார்லோ,

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதியில் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-4, 6-1 என்ற நேர் செட்டில் கிரிகோர் டிமிட்ரோவை (பல்கேரியா) விரட்டினார். மற்றொரு அரைஇறுதியில் ஜப்பானின் நிஷிகோரி 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) போராடி தோற்கடித்தார். 11-வது சாம்பியன்ஷிப் பட்டத்தை எதிர்நோக்கி உள்ள நடால் இறுதி ஆட்டத்தில் நிஷிகோரியுடன் இன்று மோதுகிறார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்