Image Courtesy : AFP  
டென்னிஸ்

விம்பிள்டன் முதல் சுற்றில் ,பிரான்ஸ் வீராங்கனையுடன் மோதும் செரினா வில்லியம்ஸ்

விம்பிள்டன் டென்னிஸ் முதல் சுற்றில் செரினா வில்லியம்ஸ் பிரான்ஸ் நாட்டின் ஹார்மனி டன் -ஐ எதிர்கொள்கிறார்.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் வருகிற 27-ந் தேதி முதல் ஜூலை 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் விம்பிள்டன் டென்னிஸ் முதல் சுற்றில் செரினா வில்லியம்ஸ் பிரான்ஸ் வீராங்கனை ஹார்மனி டன் -ஐ எதிர்கொள்கிறார்.

ஒரு வருடத்திற்குப் பிறகு செரினா வில்லியம்ஸ் மகளிர் ஒற்றையர்பிரிவு ஆட்டத்திற்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை