டென்னிஸ்

டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஜோகோவிச் எளிதில் வெற்றி

டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், ஜோகோவிச் எளிதில் வெற்றிபெற்றார்.

லண்டன்,

டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது. அகாசி, போர்க் என்ற பெயரில் வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகிறார்கள். இதில் போர்க் பிரிவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா), மேட்டோ பெரேட்டினியை (இத்தாலி) சந்தித்தார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அனுபவம் வாய்ந்த ஜோகோவிச் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் பெரேட்டினியை வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்றார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை