image courtesy: twitter/@Wimbledon 
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்..? அல்காரஸ் - ஜோகோவிச் இன்று பலப்பரீட்சை

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. பல முன்னணி வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றிருந்த இந்த தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது.

இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், 7 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச்சுடன் (செர்பியா) பலப்பரீட்சை நடத்துகிறார். 

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை