அனுஷ்கா 13 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். இன்னும் அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன. பொருத்தமான வேடத்தில் நடிக்க கதை கேட்கிறார். இத்தனை காலம் படங்களில் நடிப்பதற்கு ரசிகர்கள்தான் காரணம் என்றார் அவர். இதுகுறித்து அனுஷ்கா கூறியதாவது:-