புதுச்சேரி

மொபைல் ஆம்புலன்ஸ் திட்டம்
காரைக்கால் மாவட்ட கொம்யூன் தோறும் மொபைல் ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று துணை கலெக்டர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
2 Jun 2023 4:23 PM GMT
ரூ.4.45 கோடியில் சாலை விரிவாக்க பணி
மரக்காணக்தில் ரூ,.4.45 கோடியில் சாலை விரிவாக்க பணிக்காண பூமி பூஜை நடைப்பெற்றது.
2 Jun 2023 4:12 PM GMT
சர்வீஸ் சாலை அமைக்க அதிகாரிகள் ஆய்வு
கண்டமங்கலம் பகுதியில் சர்வீஸ் சாலையை அமைக்க ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.
2 Jun 2023 4:00 PM GMT
கண்டமங்கலம் அருகே கொக்கி போட்டு வீடுகளுக்கு மின்சாரம் திருட்டு
கொக்கி போட்டு வீடுகளுக்கு மின்சாரம் திருட்டு
2 Jun 2023 3:46 PM GMT
பெண் வக்கீலிடம் 'கைவரிசை' காட்டியவர் மீது வழக்குப்பதிவு
பெண் வக்கீலிடம் அநாகரீகமாக முறையில் நடந்து கொண்டவர் மீது காரைக்கால் நகர் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
2 Jun 2023 2:47 PM GMT
ஆம்னி பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு
விழுப்புரம் அருகே தனியார் ஆம்னி பஸ் மீது கல்வீசி மர்மநபர்கள் கண்ணாடியை உடைத்தனர்.
2 Jun 2023 2:38 PM GMT
கல்லூரி மாணவர் அரசு பஸ் மோதி பலி
போலீஸ் எழுத்து தேர்வுக்கு காத்திருந்த கல்லூரி மாணவர் அரசு பஸ் மோதி பலியானார். அவரது தம்பி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2 Jun 2023 2:07 PM GMT
சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள்
காரைக்காலில் சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
2 Jun 2023 2:03 PM GMT
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே ரவுடி தம்பி கொலை வழக்கில் அலட்சியமாக செயல்பட்டதாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
1 Jun 2023 6:16 PM GMT
மூதாட்டி தற்கொலை
புதுச்சேரி கடற்கரை சாலை அருகே புடவையில் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
1 Jun 2023 6:05 PM GMT
புதுவையில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது
புதுவையில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் 103 டிகிரி வெயில் பதிவானது.
1 Jun 2023 5:50 PM GMT
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம்
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். இதில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோரும் பங்கேற்றனர்.
1 Jun 2023 5:44 PM GMT