சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மாயமான விவகாரம்: விசாரணை செப்.15ம் தேதிக்கு தள்ளிவைப்பு

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து விசாரிக்க கோரிய மனு மீதான விசாரணை செப்.15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மாயமான விவகாரம்: விசாரணை செப்.15ம் தேதிக்கு தள்ளிவைப்பு
Published on

சென்னை,

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து விசாரிக்க கோரிய மனு மீதான விசாரணை செப்.15ம் தேதிக்கு சென்னை உயர்நீதி மன்றம் தள்ளிவைத்துள்ளது.

மேலும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு செப். 15ம் தேதி வரை அவகாசம் வழங்கி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com