

தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (19-6-2025) காலை 10 மணிக்கு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் வைத்து நடைபெறும். எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கெண்டு விவசாயம் சம்பந்தமான குறகளைத் தெரிவித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.