உறைய வைக்கும் பனி...மக்களை ஈர்க்கும் “ஐஸ் ப்ளோட்டிங்" விளையாட்டு

இந்த விளையாட்டு, மாஸ்கோ நகரில் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளது.
உறைய வைக்கும் பனி...மக்களை ஈர்க்கும் “ஐஸ் ப்ளோட்டிங்" விளையாட்டு
Published on

மாஸ்கோ,

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரி செல்சியசுக்கு கீழ் சென்ற நிலையில், 'ஐஸ் ப்ளோட்டிங்' என்ற புதிய குளிர்கால விளையாட்டில் பலர் கலந்து கொண்டனர்.

சிவப்பு நிறத்தில் விண்வெளி உடை போல் தோற்றமளிக்கும் வெப்பத்தை தக்கவைக்கும் சிறப்பு உடைகள் அணிந்து, உறைபனிக்கு நடுவே நீர்நிலையில் மிதந்தனர்.

Also Read
இனி ‘ஐஸ்கிரீம்’ கிடையாது... அதிபர் கிம் போட்ட உத்தரவால் குழப்பத்தில் வடகொரிய மக்கள்
உறைய வைக்கும் பனி...மக்களை ஈர்க்கும் “ஐஸ் ப்ளோட்டிங்" விளையாட்டு

இந்த 'ஐஸ் ப்ளோட்டிங்' விளையாட்டில் 20 முதல் 40 நிமிடங்கள் வரை உறைய வைக்கும் நீரில் மிதக்கலாம்.

ஸ்காண்டினேவியா மற்றும் வட ரஷ்யாவில் பிரபலமான இந்த விளையாட்டு, இந்த ஆண்டு மாஸ்கோ நகரில் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com